Tuesday , 19 November 2024
Home Cinema News கொள்கை மீறி தாலி காட்டியது ஏன்? விக்ரமன் சொன்ன விஷயம்!
Cinema News

கொள்கை மீறி தாலி காட்டியது ஏன்? விக்ரமன் சொன்ன விஷயம்!

vikraman

பிக்பாஸ் விக்ரமன்:

பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியளராக கலந்து கொண்டதன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் பின்னர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார் .

vikraman

அதற்கு பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கினார். அதன் மூலம்தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே உதவி இயக்குனர் பிரீத்தி கரிகாலன் என்பவரை விக்ரமன் திருமணம் செய்து கொண்டார்.

உதவி இயக்குனருடன் காதல்:

இவர்களது திருமணம் சென்னையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. ப்ரீத்தி கரிகாலன் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களுடைய திருமணம் இருவீட்டார் முறைப்படியும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கொள்கையை மீறி தாலி கட்டியது குறித்து விக்ரமன் கூறியதாவது, முதலில் தாலி கட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

vikraman

கொள்கையை மீறி தாலி காட்டியது ஏன்?

அதன் பிறகு என் மனைவி அதைப்பற்றி பேசிட்டு இருந்தாங்க. அப்ப கூட நான் கல்யாணம் பண்ணிட்டு வந்து ரூம்ல வைத்து தாலி கட்டுறேன் என்று கூட சொன்னேன். என் கொள்கைக்கு மாறாக தாலி கட்டியது கொஞ்சம் நெருக்கடியாக தான் இருந்தது.

Also Read : யோவ் Man… ஏன் இவ்ளோவ் லேட்? பயங்கரமா திட்டிய நிரூபர் – மன்னிப்புக்கேட்ட சூர்யா – வைரல் வீடியோ!

ஆனால் கூட இவங்களுக்காக சில விஷயங்களை நாம் மதிக்க வேண்டும். அப்படி இல்லாமல் நாம் சொல்வது தான் கரெக்ட் என்று இருந்தோம் என்றால் நல்லா இருக்காது. அவங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அவங்களுக்காக சில விஷயங்களை நாம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார் விக்ரமன்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...