தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த நடிகர் விஜய் ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி டாப் ஹீரோவாக இருந்து வந்தார். தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மார்க்கெட்டின் உச்சத்தில் இடத்தை பிடித்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றி அடைந்த திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அதை எடுத்து தற்போது கடைசியாக ஒரு திரைப்படத்தின்ல் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகு அரசியலில் முழு நேரமாக இறங்க இருக்கிறார்.
இதறகக விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கூட மாநில முதல் மாநில மாநாட்டை நடத்தி அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் அவரது அரசியலில் அடுத்தடுத்த வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.
தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் விஜய் அன்று 5 பைசா மூஞ்சி விமர்சிக்கப்பட்ட விஜய் தான் இன்று 5 கோடி ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். வளர்ச்சி என்றால் இப்படி இருக்கணும் என் தலைவன் நிச்சயம் ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆவார் என்று தமிழக வெற்றிகழக தொண்டர்கள் கர்ஜிக்கிறார்கள்.