Tuesday , 19 November 2024
Home Cinema News விவாகரத்து பற்றி பேசிய விக்னேஷ் சிவன் – சட்டென அதிர்ச்சி அடைந்த நயன்தாரா – வீடியோ!
Cinema News

விவாகரத்து பற்றி பேசிய விக்னேஷ் சிவன் – சட்டென அதிர்ச்சி அடைந்த நயன்தாரா – வீடியோ!

nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிரபல இயக்குனர் ஆன விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது. வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நடிகை நயன்தாரா குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வருகிறார் .

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை நயன்தாரா சைமா விருது விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் மேடைக்கு வந்து பேசி அவரது கணவர் விக்னேஷ் சிவனிடம்… இதே போன்ற சைமா விருது விழா ஒன்றில் தான் நடிகர் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என கூறி அதன் ஏவியை தொகுப்பாளர்கள் போட்டுக்காட்டினார்.

அதை பார்த்துவிட்டு சந்தோஷமாக இருக்கிறது என கூறிய விக்னேஷ் சிவன் தற்போது வரை உங்கள் காதல் பயணம் கல்யாணம் குழந்தைகள் என தொடர்கிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு பல இடங்களில் பல சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது… அதை எல்லாம் பார்க்கும்போது நாங்கள் இருவரும் ஒற்றுமையா இதுநாள் வரைக்கும் இருப்பதை நினைத்தாலே மனசுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என விக்னேஷ் சிவன் அந்த நிகழ்ச்சியில் பேசி இருப்பார்.

அவர் கூறுவது பிரபலங்களின் விவாகரத்து பற்றி தான் என்பது நெட்டிசன்ஸ் மத்தியில் விவாத பொருளாகி இருக்கிறது. அதாவது தனுஷ் ஐஸ்வர்யா, ஜி வி பிரகாஷ் சைந்தவி, மற்றும் ஜெயம் ரவி ஜெயம் ரவி ஆர்த்தி உள்ளிட்ட பல நட்சத்திர ஜோடிகள் தொடர்ந்து அடுத்தடுத்து விவாகரத்து செய்து வந்ததை பார்க்கும்போது நாங்கள் இதுநாள் வரை ஒற்றுமையாக இருப்பதை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது என விக்னேஷ் சிவன் விவாகரத்தை பற்றி அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அதை கேட்டு நயன்தாரா மட்டுமே இல்லாமல் அங்கு கூடியிருந்த அனைத்து பிரபலங்களும் ஒரு நிமிடம் ஷாக் ஆகி பின்னர் அவருக்கு கிளாப் செய்தார்கள். மேலும் அப்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா குறித்து ஒரு எழுதிய பாடல் வரிகளை பாடலாக பாடி அவர் மீது தான் வைத்திருக்கும் அளவு கடந்த காதலை வெளிப்படுத்திருந்தார்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...