தள்ளிப்போன விடாமுயற்சி
அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்படுவது அறிவிக்கப்பட்டது.
பட்டையை கிளப்பும் டிரைலர்
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. அஜித்குமார் மிகவும் ஸ்டைலிஷாக தென்படுகிறார். டிரைலர் ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான டிரைலராக அமைந்துள்ளது. இத்திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாவதாக டிரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது.