தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். அப்படிப்பட்ட தன்னுடைய கெரியரே வேண்டாம் அதற்கு கொடுக்கப்படும் ரூ. 200 கோடி ஊதியமும் வேண்டாம் எனக் கூறி உதறி விட்டு தற்போது அரசியலில் முழு நேரமாக இறங்கி இருக்கிறார்
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி மெய்சிலிர்க்க வைத்தார் .
லட்சக்கணக்கான தொண்டர்கள் ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டிற்காக நடிகர் விஜய் ரூ. 70 கோடி செலவு செய்ததாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது .
இந்த மாநாட்டில் விஜய்யின் தாய் தந்தை கலந்துகொண்டு விஜயின் பேச்சையும் அவரின் அரசியல் வருகையும் மக்கள் அவருக்கு கொடுத்த ஆரவாரத்தையும் ஒரு தாயாக பெருமையோடு நின்று கண்டு கழித்தார் ஷோபா.
அத்துடன் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கி இருந்தார் நடிகர். இப்படியாக நடிகர் விஜய் பேசிவிட்டு கீழே இறங்கி வந்ததும் இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கியது பார்ப்பவர்களை நெகிழ செய்தது.
இருந்தாலும் விஜய் ஏன் தன்னுடைய மனைவியை அழைத்து வரவில்லை? சமீப நாட்களாக தன்னுடைய மனைவி இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அவரது மகன் சஞ்சய் மகள் திவ்யா ஆகியோர் மாநாட்டுக்கு வராதது ஏன்? ஏன் குடும்பங்களை ஒதுக்கி வருகிறார் என்ற ஒரு கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்து வந்தது .
விஜய்க்கும் சங்கீதாவுக்கும் அப்படி என்ன பிரச்சனை என ஒரு கேள்வி எல்லோருக்கும் எல்லோரும் கேட்கிறார்கள் .
தற்போது அரசியல் என பொது வாழ்க்கைக்கு வந்திருக்கும் விஜய் இது குறித்து விளக்கம் தர வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள் .
இப்படிப்பட்ட சமயத்தில் தனியார் YouTube சேனலுக்கு பிரபல பத்திரிகையாளர் சங்கர் பேட்டி அளித்திருக்கிறார் .
அப்போது பேசிய அவர் விஜய்யும் சங்கீதாவும் நிரந்தரமாக பிரிந்து விட்டார்களா என்பது தெரியாது. ஆனால், ஜோதிடர் ஒருவர் விஜய்யிடம் நீங்கள் பிரம்மச்சரியம் இருந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என சொன்னதால் அதை முழுவதுமாக நம்பி தன்னுடைய வாழ்க்கையில் மனைவி வேண்டாம் என பிரிந்து விட்டார் என நினைக்கிறேன்.
அதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது… ஏனெனில் சினிமாக்காரர்களில் வாழ்க்கையில் ஜோதிடர்களின் பங்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் .
ஆனால், விஜய் தற்போது பொது வாழ்க்கைக்கு வந்திருப்பதால் கலைஞர் கருணாநிதியோ எம்ஜிஆர் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மறைத்து வைத்ததில்லை.
எனவே விஜய் தன் மனைவி சங்கீதா குறித்த நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பத்திரிகையாளர் சங்கர் அந்த பேட்டியில் இருந்தார்தாம்பத்ய உறவு அரசியலுக்கு அழிவு…. ஜோதிடத்தை நம்பி மனைவியை பிரிந்த விஜய்?

எனவே விஜய் தன் மனைவி சங்கீதா குறித்த நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பத்திரிகையாளர் சங்கர் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.