நடிகர் தனுஷ்:
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் மற்றும் அப்பா கஸ்தூரி ராஜாவின் உதவியுடன் சினிமாவில் அறிமுகமாகினார். இருந்தாலும் தொடர்ந்து தனது திறமையின் மூலமாக தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக கோலிவுட் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த நடிகர் தனுஷ் தொடர்ந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனுஷுடன் தொடர்ந்து பல நடிகைகள், அவருடன் நடித்த பல பேர் கிசு கிசுக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
யார் அந்த குழந்தை?
மேலும் பல பிரபலமான ஜோடிகள் விவாகரத்து பெறுவதற்கு தனுஷ் மிக முக்கிய காரணம் என தொடர்ந்து அவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது. அப்படிதான் தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகையின் குழந்தை பரவ புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது .
இது யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா? ஆம் தனுசுடன் விஐபி திரைப்படத்தில் நடித்த அமலா பால் தான். அமலா பால் தனுஷ் உடன் விஐபி மற்றும் விஐபி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கிசுகிசுக்கப்பட்டார்கள் இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் தங்கி லிவிங் லைப் வாழ்ந்து வந்ததாக கூட செய்திகள் வெளியானது.

தனுஷுடன் கிசு கிசுக்கப்பட்ட நடிகை:
பின்னர் இந்த விஷயம் ரஜினிகாந்தின் காதுக்கு செல்ல அமலா பாலை கண்டித்து அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காத வண்ணம் செய்து அவரின் சொந்த ஊரான கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். தற்போது அவர் தமிழ் சினிமாவில் நடிக்காமல் கேரள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.