இறுதிகட்ட படப்பிடிப்பு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அஜித்குமாருடன் திரிஷா, அர்ஜூன், ரெஜினா கஸிண்ட்ரா,...
ByArun ArunDecember 21, 2024விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இடையில் சில காரணங்களால்...
ByArun ArunDecember 20, 2024மங்காத்தா வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “மங்காத்தா” திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து “மங்காத்தா பார்ட் 2” திரைப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்....
ByArun ArunDecember 19, 2024விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் அஜித்குமாருடன் திரிஷா,...
ByArun ArunDecember 19, 2024விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை...
ByArun ArunDecember 16, 2024பிசியான நடிகை நடிகை திரிஷா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். “லியோ” திரைப்படத்திற்குப் பிறகு “விடாமுயற்சி”, “தக் லைஃப்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள திரிஷா, தற்போது சூர்யாவின் 45 ஆவது...
ByArun ArunDecember 16, 2024பட்டத்தை துறந்த அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவான அஜித்குமார் அல்டிமேட் ஸ்டாராக தனது ரசிகர்களின் மனதிற்குள் புகுந்தார். மேலும் அவரது ரசிகர்கள் அவரை “தல” என்று செல்லமாக...
ByArun ArunDecember 11, 2024