தள்ளிப்போன விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள் தள்ளியுள்ளது. குறிப்பாக புத்தாண்டு தினத்தன்று வெளியான இச்செய்தி ரசிகர்களை சோகத்தில்...
ByArun ArunJanuary 2, 2025