கும்கியை மறக்க முடியுமா? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் விஜய் தொலைக்காட்சியில் “கும்கி”, “துப்பாக்கி” போன்ற திரைப்படங்கள் அதிக முறை ஒளிபரப்பான திரைப்படங்கள் ஆகும். அதனையும் தாண்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “கேஜிஎஃப்”...
ByArun ArunMarch 25, 2025எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அஜித் நடிப்பில் இதற்கு முன் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி...
ByArun ArunMarch 21, 202590’ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி 2002 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை 90’ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் திரிஷா. இப்போது திரிஷாவுக்கு 41 வயது நடைபெற்றுவரும் நிலையிலும் அவர் மிகவும்...
ByArun ArunMarch 6, 2025காதலே காதலே 2018 ஆம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் “96”. முழுக்க முழுக்க...
ByArun ArunMarch 5, 2025நெகட்டிவ் விமர்சனங்கள் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களே அதிகளவு வந்தது. இத்திரைப்படம் வழக்கமான அஜித் திரைப்படம் இல்லை என்பதால் அஜித் ரசிகர்களால்...
ByArun ArunFebruary 13, 2025டாப் நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான “விடாமுயற்சி” திரைப்படத்தில் கூட அழகு பதுமையாக காட்சியளித்திருந்தார். இந்த 41 வயதிலும் கூட திரிஷா மிகவும்...
ByArun ArunFebruary 12, 2025பேட்டியே கொடுக்காத நடிகர் அஜித்குமார் பல ஆண்டுகளாக எந்த ஒரு பேட்டியிலும் இடம்பெறுவதில்லை. சமூக ஊடக கணக்குகள் எதுவும் அவருக்கு இல்லை. ஆதலால் அவர் ரசிகர்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார். மேலும்...
ByArun ArunFebruary 10, 2025இது வழக்கமான அஜித் படமே இல்லை… மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படம் வழக்கமான அஜித் திரைப்படம் போல் இல்லை என...
ByArun ArunFebruary 7, 2025கலவையான வரவேற்பு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும்...
ByArun ArunFebruary 7, 2025என்னைக்கும் விடாமுயற்சி…. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நேற்று வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தாலும் அஜித்குமாரின் கெரியரில் மிகவும் வித்தியாசமான திரைப்படமாக அமைந்துள்ளது. ...
ByArun ArunFebruary 7, 2025