உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியை லண்டனில் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவுடன் நிகழ்த்தியுள்ளார். பீத்தோவன், மொசார்ட்டின் வரிசையில் இப்போது இளையராஜாவும் இடம்பிடித்துள்ளார். உலக அரங்கில்...
ByArun ArunMarch 10, 2025