தவெக தலைவர் விஜய் கடந்த 32 வருடங்களாக தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகனாக வலம் வந்த விஜய் தற்போது தமிழக அரசியல் களத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம்...
ByArun ArunMarch 4, 2025திருப்புமுனையை ஏற்படுத்திய விக்ரமன் நடிகர் விஜய்யின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் “பூவே உனக்காக”. இத்திரைப்படத்தை இயக்கியவர் விக்ரமன். இத்திரைப்படம் விஜய்யின் கெரியரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது. இத்திரைப்படத்திற்கு...
ByArun ArunMarch 3, 2025சினிமா கெரியரை செதுக்கிய எஸ்ஏசி விஜய்யின் சினிமா கெரியர் தற்போது இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திசேகர்தான். விஜய்யை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் எந்தெந்த...
ByArun ArunMarch 3, 2025கார்த்தியின் வெற்றி திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சர்தார்”. ஒரு சிறந்த Spy Thriller திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில்...
ByArun ArunMarch 1, 2025நஷ்டத்தில் லைகா லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது “கத்தி” திரைப்படத்தின் மூலமே. “கத்தி” திரைப்படம் லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. ஆனால் அதனை தொடர்ந்து லைகா...
ByArun ArunFebruary 26, 2025விஷாலின் மாபெரும் ஹிட் படம் 2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்த திரைப்படம் “சண்டக்கோழி”. இத்திரைப்படத்தில் மீரா ஜாஸ்மீன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண், கஞ்சா...
ByArun ArunFebruary 24, 2025டான்ஸர் விஜய்… விஜய் சூறாவளி போல் நடனமாடுபவர் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே. அந்த வகையில் 35 வினாடிகள் நீளக்கூடிய நடனத்தை ஒத்திகையே இல்லாமல் ஒரே ஒரு முறை மட்டும்...
ByArun ArunFebruary 20, 2025நண்பன் விஜய்… 2012 ஆம் ஆண்டு விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நண்பன்”. இத்திரைப்படம் ஹிந்தியில் ஆமீர் கான் நடித்த “3 இடியட்ஸ்” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்....
ByArun ArunFebruary 19, 2025ரீரிலீஸ் ஆகும் Nostalgic திரைப்படங்கள்… சமீப காலமாக 90’ஸ் கிட்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட பல திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆவது வழக்கமாக இருக்கிறது. மீண்டும் வெளியிடப்படும் இத்திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது....
ByArun ArunFebruary 11, 2025துப்பாக்கியை பிடிங்க சிவா… “GOAT” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்த காட்சி இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விஜய் தற்போது “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்....
ByArun ArunFebruary 10, 2025