உதயநிதியின் கடைசி படம் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடித்த கடைசி திரைப்படம் “மாமன்னன்”. ஆனால் அதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு “ஏஞ்சல்” என்ற திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின்...
ByArun ArunFebruary 18, 2025ஆவலோடு எதிர்பார்க்கும் படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே இத்திரைப்படம்...
ByArun ArunFebruary 18, 2025இளம் இயக்குனர்கள் “போர் தொழில்”, “லப்பர் பந்து” ஆகிய திரைப்படங்கள் சமீப காலங்களில் வெளிவந்த திரைப்படங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக அமைந்துள்ளது. இதில் “போர் தொழில்” திரைப்படத்தை விக்னேஷ் ராஜா...
ByArun ArunFebruary 15, 2025வலுவிழந்த வைகைப்புயல்… வடிவேலு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகராக வலம் வந்தார். அவரது காமெடி காட்சிகள் இந்த உலகம் உள்ளவரை ரசிகர்களின் மத்தியில் ரசிக்கப்படும் என்பதில் எந்த...
ByArun ArunFebruary 15, 202590’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இயக்குனர் இயக்குநர் விக்ரமன் 90ஸ் கிட்ஸ் தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குனராவார். இவர் இயக்கிய “சூர்ய வம்சம்”, “வானத்தை போல” போன்ற திரைப்படங்கள் இப்போதும் தொலைக்காட்சிகளில்...
ByArun ArunFebruary 15, 2025டாப் நடிகர் தனுஷ் சமீப காலமாக இந்திய சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். நடிகராக மட்டுமல்லாது “ராயன்”, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, “இட்லி கடை” போன்ற திரைப்படங்களின்...
ByArun ArunFebruary 15, 2025மய்யத்தில் சினேகன் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர் சினேகன். 28 வருடங்கள் தமிழ் சினிமா இசை உலகில் பாடலாசிரியராக பயணத்தை நிகழ்த்தி வரும் சினேகன், கமல்ஹாசனின் மக்கள் நீதி...
ByArun ArunFebruary 15, 2025கம்பேக்கில் கலக்கி வரும் சிம்பு… சிம்பு ஹீரோவாக நடிக்க தொடங்கியதில் இருந்து அவரது கெரியர் எந்தளவுக்கு உச்சத்தை தொட்டதோ ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சில காரணங்களால் அவரது கெரியர் அதேயளவுக்கு கீழே...
ByArun ArunFebruary 15, 2025டிரெண்டிங் தம்பதியர்… நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் டிரெண்டிங் பிரபலங்களாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். இருவரும் இணைந்து வெளியிடும் பல புகைப்படங்கள் காண்பதற்கே கண்கோடி வேண்டும் என்பது போல் ரசிகர்களை கவர்ந்திழுக்க...
ByArun ArunFebruary 15, 2025தனித்துவ இயக்குனர்… திரைக்கதை, கதை சொல்லும் விதம், மேக்கிங் என அனைத்து விஷயங்களிலும் தனித்துவமாக திகழ்ந்து வருபவர் மிஷ்கின். இவரது திரைப்படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சென்னையில்...
ByArun ArunFebruary 15, 2025