பிளாக்பஸ்டர் ஹிட் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் “அமரன்”. இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இராணுவ...
ByArun ArunJanuary 6, 2025