சோகத்தில் திரையுலகம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக காலமான செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைத்துறையைச் சேர்ந்த பல நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி...
ByArun ArunMarch 26, 2025