ஆஸ்கருக்கு பரிந்துரை… சந்தியா சுரி என்ற பிரிட்டிஷ்-இந்திய இயக்குனர் இயக்கியுள்ள திரைப்படம் “சந்தோஷ்”. ஹிந்தி மொழியில் உருவான இத்திரைப்படத்தில் சஹானா கோஸ்வாமி, சுனிதா ராஜ்வர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2024...
ByArun ArunMarch 28, 2025