SMS ஜீவா, சந்தானம், அனுயா உள்ளிட்ட பலரது நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் “சிவா மனசுல சக்தி”. இத்திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார்....
ByArun ArunFebruary 20, 2025எதிர்பாராத வெற்றி 12 வருடங்களாக கிடப்பில் கிடந்த “மதகஜராஜா” திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளிவந்த நிலையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சுந்தர் சி இயக்கிய இத்திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார்....
ByArun ArunFebruary 12, 2025நடிச்சா ஹீரோவாதான்… தமிழ் சினிமா உலகில் மிகச் சிறந்த நகைச்சுவை நாயகனாக வலம் வந்த சந்தானம் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவர்...
ByArun ArunFebruary 8, 2025DD Next Level சந்தானம் ஹீரோவாக நடித்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “தில்லுக்கு துட்டு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2019 ஆம் ஆண்டு வெளியானது....
ByArun ArunJanuary 22, 2025விஜய் டிவி To சினிமா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் சந்தானம். “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் நடித்துகொண்டிருந்தபோதே இவருக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம்...
ByArun ArunJanuary 17, 2025ஆச்சரியத்தில் மூழ்கடித்த மதகஜராஜா சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் உட்பட பலரது நடிப்பில் 2012 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் “மதகஜராஜா”. இத்திரைப்படத்தை ஜெமினி...
ByArun ArunJanuary 16, 2025பிளாக்பஸ்டர் ஹிட் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த திரைப்படம் “மதகஜராஜா”. இதில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சந்தானம், மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி...
ByArun ArunJanuary 16, 202512 வருடம் கிடப்பில் கிடந்த படம் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு உருவான “மதகஜராஜா” திரைப்படம் பொருளாதார சிக்கலில் சிக்குண்டதால் பல வருடங்களாக வெளிவராமல் இருந்தது....
ByArun ArunJanuary 13, 2025ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் கோதண்டராமன். இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கலகலப்பு குறிப்பாக “கலகலப்பு” திரைப்படத்தில்...
ByArun ArunDecember 19, 2024