கந்தசாமி சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு விக்ரம், ஷ்ரேயா ஆகியோரின் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த திரைப்படம் “கந்தசாமி”. இத்திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும்...
ByArun ArunDecember 18, 2024