வெளியானது விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளிவந்துள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில் அர்ஜூன், ரெஜினா கஸண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர்...
ByArun ArunFebruary 6, 2025