பாண்டிராஜ்-விஜய் சேதுபதி கூட்டணி இயக்குனர் பாண்டிராஜ் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு...
ByArun ArunMarch 19, 2025