ஷங்கரின் முதல்வன்… 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த “முதல்வன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தை ஷங்கரே தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் அர்ஜூனுக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார்....
ByArun ArunFebruary 24, 2025