No products in the cart.
பண்ணைபுர ராஜா… தேனி பண்ணைபுரம் என்ற கிராமத்தில் பிறந்த இளையராஜா தனது சகோதரர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த கூட்டங்களில் வாசித்துக்கொண்டிருந்தார். அதன் பின் சென்னையில் காலடி எடுத்து வைத்த இளையராஜா...