பிளாக்பஸ்டர் ஹிட்… கடந்த வாரம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “டிராகன்”. இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வரை இத்திரைப்படம்...
ByArun ArunFebruary 27, 2025காலத்துக்கும் அழியாத திரைப்படம்… 1958 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி ஆகியோரின் நடிப்பில் எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “வஞ்சிக்கோட்டை வாலிபன்”. இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் கிளாசிக்...
ByArun ArunFebruary 27, 2025இளையராஜாவாக தனுஷ்… இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கான அறிவிப்பை ஒட்டி ஒரு விழாவும் நடைபெற்றது. இதில் இளையராஜா,...
ByArun ArunFebruary 26, 2025கார் ரேஸில் பிசி… “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்ட அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் ரேஸில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இனி அக்டோபர் மாதம் வரை...
ByArun ArunFebruary 26, 2025கிடப்பில் கிடக்கும் படம் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்த இத்திரைப்படத்தில் ரீத்து வர்மா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இதில்...
ByArun ArunFebruary 26, 2025இரண்டாம் ஆண்டில் தவெக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு...
ByArun ArunFebruary 26, 2025இளம் தலைமுறை நடிகர் நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் தலைமுறை நடிகராக வலம் வருகிறார். தற்போது “கிஸ்” திரைப்படத்தில் நடித்துள்ள கவின் அதனை தொடர்ந்து வெற்றிமாறன்...
ByArun ArunFebruary 26, 2025தயாரிப்பாளர் ஷங்கர்… ஷங்கர் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்பதை பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவர் ஒரு வெற்றிபெற்ற தயாரிப்பாளரும் கூட. அவர் இயக்கிய “முதல்வன்” திரைப்படம்தான் அவர் தயாரித்த முதல்...
ByArun ArunFebruary 26, 2025எம்.ஜி.ஆர் VS நம்பியார்… எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் அவருக்கு நிகரான வில்லன் நடிகராக பார்க்கப்பட்டவர் நம்பியார். எம்.ஜி.ஆருக்கு ஈடான வில்லன் நம்பியார்தான் என ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது....
ByArun ArunFebruary 26, 2025நஷ்டத்தில் லைகா லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது “கத்தி” திரைப்படத்தின் மூலமே. “கத்தி” திரைப்படம் லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. ஆனால் அதனை தொடர்ந்து லைகா...
ByArun ArunFebruary 26, 2025