இயக்குனராக கொஞ்சம் சரிவு… காதல் திரைப்படங்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவராக திகழ்ந்து வந்த கௌதம் மேனன், ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆக்சன் திரைப்படங்களில் களமிறங்கினார். அதுமட்டுமல்லாது சொந்த தயாரிப்பில் பல திரைப்படங்களை தயாரித்து...
ByArun ArunMarch 17, 2025கார்த்தி-தமிழ் கூட்டணி கார்த்தி தற்போது “சர்தார் 2”, “வா வாத்தியார்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து “டாணாக்காரன்” இயக்குனர் தமிழுடன் இணையவுள்ளார் கார்த்தி. 1960களின் கடற்கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட கதையம்சத்தில்...
ByArun ArunMarch 13, 2025தமிழ் சினிமாவும் சென்டிமென்ட்டும் எந்தெந்த துறைகளில் பணம் அதிகப்படியாக புரள்கிறதோ அந்தந்த துறைகளில் நல்ல நேரம், சகுணம், சென்டிமென்ட் பார்ப்பது போன்ற நம்பிக்கைகளை தவிர்க்க முடியாது. சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்த...
ByArun ArunMarch 10, 2025கார்த்தியின் வெற்றி திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சர்தார்”. ஒரு சிறந்த Spy Thriller திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில்...
ByArun ArunMarch 1, 2025வெர்சட்டைல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா சமீப காலமாக பல திரைப்படங்களில் வித விதமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். “மார்க் ஆண்டனி”, “இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” போன்ற பல திரைப்படங்களை இதற்கு...
ByArun ArunFebruary 18, 2025பிசியான நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார். நலன் குமாரசாமியின் “வா வாத்தியார்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, இதனை தொடர்ந்து “சர்தார் 2” திரைப்படத்தில் நடித்து...
ByArun ArunFebruary 5, 2025விஜய்யின் கடைசி படம் இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது விஜய்யை வைத்து “ஜனநாயகன்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தின்...
ByArun ArunJanuary 28, 2025கங்குவா சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த “கங்குவா” திரைப்படம் ரசிகர்களை எதிர்பார்த்தளவு ஈர்க்கவில்லை. இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் சரியாக போகாததால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு...
ByArun ArunDecember 27, 2024