உபேந்திரா கன்னடத்தில் டாப் நடிகராக வலம் வருபவர் உபேந்திரா. தமிழில் ரஜினிகாந்திற்கு எந்தளவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கான ரசிகர் பட்டாளம் கன்னடத்தில் உபேந்திராவுக்கு இருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ்...
ByArun ArunDecember 20, 2024