கனவுக்கன்னி தற்போதைய தலைமுறை இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மகளான இவர், பாலிவுட்டில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் “தேவரா” திரைப்படத்தில் நடித்திருந்தார்....
ByArun ArunFebruary 4, 2025