வெளியானது எம்புரான்… மலையாள சினிமா வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் பேன் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இது...
ByArun ArunMarch 27, 2025