தனுஷின் இட்லி கடை தனுஷ் தற்போது இயக்கி வரும் “இட்லி கடை” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் கதாநாயகனாகவும் நித்யா மேனன் கதாநாயகியாகவும் நடித்து வரும் நிலையில்...
ByArun ArunMarch 24, 2025நான் ரொம்ப பிசி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். திடீரென இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள தனுஷ் இயக்கியுள்ள “இட்லி கடை” திரைப்படம்...
ByArun ArunMarch 20, 2025தனுஷின் இயக்குனர் அவதாரம் இந்திய சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் தனுஷ், சமீப மாதங்களாக மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் “ராயன்”, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” போன்ற...
ByArun ArunMarch 14, 2025வெற்றிமாறன்-தனுஷ் காம்போ வெற்றிமாறன்-தனுஷ் காம்போ தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுகிற காம்போ ஆகும். இந்த காம்போவில் உருவான “பொல்லாதவன்”, “ஆடுகளம்”, “வடசென்னை”, “அசுரன்” போன்ற திரைப்படங்களுக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்தது....
ByArun ArunMarch 12, 2025ரேஸில் பிசி “குட் பேட் அக்லீ” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் ரேஸில் பிசியாக இருக்கிறார். இந்த வருட இறுதியில்தான் அவர் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த...
ByArun ArunMarch 10, 2025எகிறும் எதிர்பார்ப்பு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக...
ByArun ArunMarch 4, 2025இயக்குனர் அவதாரம்… இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், சமீப காலமாக பல திரைப்படங்களை இயக்கியும் வருகிறார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த “பவர் பாண்டி”...
ByArun ArunMarch 4, 2025தனுஷின் இட்லி கடை.. தனுஷ் தற்போது நடித்து இயக்கி வரும் திரைப்படம் ”இட்லி கடை”. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். மேலும் அருண் விஜய் ஒரு முக்கிய...
ByArun ArunFebruary 28, 2025Cult சினிமா… 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இத்திரைப்படம் வெளிவந்தபோது கோலிவுட்டில் சுமாரான வரவேற்பே ...
ByArun ArunFebruary 25, 2025புதுமை விரும்பி தமிழ் சினிமாவில் வித்தியாசம், புதுமை போன்ற வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல திரைப்படங்களின் திரைக்கதையும் கதை சொல்லும் முறையும் மிகவும் தனித்துவமாகவும்...
ByArun ArunFebruary 19, 2025