அதான்டா இதான்டா… “அருணாச்சலம்” திரைப்படம் ரஜினிகாந்தின் கெரியரில் மிக முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். ரஜினிகாந்தே இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். 1997 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம்...
ByArun ArunFebruary 20, 2025