LCU லோகேஷ் கனகராஜ் “LCU” என்ற சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கி அதில் பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். தற்போது வரை “கைதி”, “விக்ரம்”, “லியோ” போன்ற திரைப்படங்கள் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வந்துள்ளது....
ByArun ArunMarch 19, 2025ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதி...
ByArun ArunMarch 18, 2025லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ்,...
ByArun ArunMarch 18, 2025ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ்,...
ByArun ArunMarch 18, 2025ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா,...
ByArun ArunMarch 17, 2025லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின்...
ByArun ArunMarch 14, 2025லீக் ஆன காட்சி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா, சௌபின்...
ByArun ArunMarch 14, 2025ரஜினிகாந்தின் ஒரிஜினல் பெயர் ரஜினிகாந்த் நடிக்க வருவதற்கு முன்பு அவரது பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் ஆக இருந்தது. அவர் முதன் முதலில் நடித்த “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் அவரது பெயர்...
ByArun ArunMarch 10, 2025லோகேஷ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளதாகவும் அதன் பின்...
ByArun ArunMarch 8, 2025நிரந்தர சூப்பர் ஸ்டார் 1975 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அறிமுகமான “அபூர்வ ராகங்கள்” திரைப்படம் வெளிவந்து இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவ்வாறு ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகிற்குள் நுழைந்து...
ByArun ArunFebruary 19, 2025