ராக்ஸ்டார் அனிருத் அனிருத் தற்போது தென்னிந்தியாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார். “3” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் இசை ரசிகர்களின்...
ByArun ArunMarch 3, 2025விஜய்யின் கடைசி படம் நடிகர் விஜய் தமிழ்நாட்டு அரசியலில் களமிறங்க உள்ளதால் தனது 69 ஆவது திரைப்படத்தை கடைசி திரைப்படமாக அறிவித்துவிட்டார். இத்திரைப்படத்தின் டைட்டில் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. “ஜனநாயகன்”...
ByArun ArunJanuary 29, 2025இளம் நாயகன் தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவர்ந்த இளம் நாயகனாக வலம் வருபவர் கவின். இவர் நடித்த “டாடா” திரைப்படம் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து...
ByArun ArunDecember 26, 2024பிரம்மாண்ட வெற்றி ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படம் ரஜினிகாந்த், நெல்சன் ஆகிய இருவருக்குமே மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. ரஜினிகாந்த் அதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த”...
ByArun ArunDecember 16, 2024தனுஷின் சிபாரிசுகள்: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த வரும் நடிகர் தனுஷின் சிபாரிஸில் திரைத்துறைக்கு வந்து இன்று நட்சத்திர பிரபலங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளமானோர்...
ByJaya ShreeNovember 25, 2024நடிகை கீர்த்தி சுரேஷ்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தை...
ByJaya ShreeNovember 18, 2024