நஷ்டத்தில் விழுந்த சூர்யா படம்
கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரூ.350 கோடி பொருட்செலவில் தயாரான திரைப்படம் “கங்குவா”. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது.

சூர்யா செய்த செயல்!
இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவின் நஷ்டத்தை ஈடுகட்ட அவரின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு இரண்டு திரைப்படங்களில் நடித்துக்கொடுப்பதாக ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் சூர்யா. இவ்வாறு ஒரு புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.