தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தின் இடைப்பகுதியில் பிரபலமான நடிகையாக மார்க்கெட் தக்க வைத்துக் கொண்டிருந்தவர் ஸ்ரேயா சரண்.
தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் .
குறிப்பாக. பாலிவுட்டிலும் ஸ்ரேயா சரன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் எனக்கு ஒரு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார் .
முதல் படத்திலேயே ஓரளவிற்கு கவனம் ஈர்த்த ஸ்ரேயா சரணுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கை கொடுத்தது.
ஆம், 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
Also Read : நாக்குல நாலு பக்கம் எழுதினாலும் நாலு சீன் நடிக்க வராது….பாலாஜிக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர்!
அது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படம் அவரது மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்தது.
காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்ததால் தான். தெலுங்கு சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா தமிழில் மழை, திருவிளையாடல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், ஆரம்பம், அழகிய தமிழ் மகன் , கந்தசாமி , குட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே நடிகை ஸ்ரேயா சரண் உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசிய திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு ராதா என்று அழகிய பெண் குழந்தை இருக்கிறது. திருமணம் குழந்தை பிறப்பிற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் .
தற்போது 43 வயதாகும் ஸ்ரேயா சரண் இன்னும் பார்த்த கண்ணுக்கு அதே இளமை அழகாகவே தோற்றமளிக்கிறார் .
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கிளாமரான சேலை அணிந்து வந்திருந்த ஸ்ரேயா சரண் அங்கு கணவருடன் போஸ் கொடுத்த போது திடீரென அவரது உதட்டில் முத்தமிட்டு அங்கிருந்த போட்டோகிராபர்களை அதிர வைத்தார்.
அவரது மாராப்பு நழுவி விழுவது கூட கவனிக்காமல் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்ரேயா சரணை தமிழ் ரசிகர்கள் நல்ல இழுத்து மூடுமா என பங்கமாக விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.