செல்வா சார்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்திருந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு அதன் போஸ்டரும் வெளிவந்திருக்கிறது.
இத்திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க அவரே இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவும் உள்ளார். இத்திரைப்படத்திற்கு “Mental மனதில்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அத்திரைப்படத்தின் போஸ்டர் இதோ….
