நடிகை சமந்தா:
முன்னணி நடிகை சமந்தாவின் தந்தை திடீர் மரணம் அடைந்திருக்கிறார். இதை அடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்த செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னாடி நடிக்கையாக இருந்து வரும் சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு விவாகத்து பெற்றார்.

பின்னர் உடல் ரீதியாக மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். மேலும், நாக சைதன்யா உடன் விவாகரத்து அவரது இரண்டாம் திருமணமும் சமந்தாவுக்கு அடுத்தடுத்து அவரது வாழ்க்கையில் பெறும் இடியாக வந்து தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தது.
சமந்தாவின் தந்தை மரணம்:
அதை எல்லாம் தாங்கிக்கொண்டு தொடர்ந்து வாழ்க்கை கடந்து வந்தார் சமந்தா. தற்போது சமந்தாவுக்கு தற்போது மேலும் ஒரு பெரிய இடி வந்து விழுந்துள்ளது. ஆம் சமந்தாவின் தந்தை திடீரென மரணம் அடைந்திருக்கிறார். சிறு வயதில் இருந்தே சமந்தாவை மிகவும் போல்டாக வளர்த்து வந்த அவரது தந்தை இறந்திருப்பதை சமந்தாவால் ஜீரணிக்கப்படும் முடியவில்லை .
தெலுங்கு மற்றும் பெங்களூர் இந்திய நாடு ஜோசப் பிரபு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்திருக்கிறார். இந்த மரண செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை பிரபலங்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகை சமந்தா தனது தந்தையின் இறப்பை குறித்து தனது instagram ஸ்டோரீஸில் ‘Until we meet again Dad’ என உடைந்து போய் ஹார்டின் இமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதாவது மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா என சமந்தா இந்த பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
நாக சைதன்யாவுக்கு சாபம்:

சமத்தா தந்தை இழுந்திருக்கும் நிலையில் அவர் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்க சொல்லி ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், சமந்தா வாழ்க்கையில் அடுத்தடுத்து பெரும் துன்பங்களை சந்தித்து வருவதற்கு நாக சைதன்யாவும் மிக முக்கிய காரணம் என கூறி வருகிறார்கள் .
மேலும் தன்னுடைய முன்னாள் மாமனாரான சமந்தாவின் தந்தையும் இறந்துவிட்ட நிலையில் நாக சைதன்யா அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால், நாக சைதன்யாவுக்கு சங்கீத் பங்க்ஷன் உள்ளிட்ட திருமணம் கொண்டாட்டங்கள் தடபுடலாக நடைபெற்று வரும் சமயத்தில் மரண வீட்டுக்கு காலடி எடுத்து வைக்க மாட்டார் என்ற செய்திகள் கூறுகிறது. என்ன நடக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம்.