ராஷ்மிகா மந்தனா:
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான ராஷ்மிகா மந்த்ரா நடிப்பில் தற்போது உருவாக்கி ரிலீசுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

அதை அடுத்து தற்போது இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்களில் பிரமாண்டமாக உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. வருகிற டிசம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படு தீவிரமாக படக்குழு ஈடுபட்டு வருகிறார்கள்.
நெருக்கமான நடனம்:
அந்த வகையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தின் ஹீரோவா அல்லு அர்ஜுன் உடன் மோசமான கிளாமரான உடை அணிந்து நெருக்கமாக ஆட்டம் போட்ட ரொமான்டிக் டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த பலரும் ராஷ்மிகா அணிந்திருந்த உடையை பார்த்து கோபத்திற்கு உள்ளாகி இப்படியா டிரஸ் போடுவது? டீசன்ட்டா லட்சணமா சேலை அணிவதற்கு நடிகை சாய் பல்லவியிடம் கற்றுக் கொள்ளுங்கள் என ராஷ்மிகாவுக்கு பரிந்துரை செய்து வருகிறார். இதோ அந்த வைரலாகும் வீடியோ: