Tuesday , 19 November 2024
Home Cinema News ரொம்ப தப்பா பேசினாங்க…. திருமணத்திற்கு வராத இளையராஜா – பிரேம்ஜி மனைவி வெளிப்படை!
Cinema News

ரொம்ப தப்பா பேசினாங்க…. திருமணத்திற்கு வராத இளையராஜா – பிரேம்ஜி மனைவி வெளிப்படை!

ilayaraja

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் பிரேம்ஜி. அவர் கடந்த ஜூன் மாதம் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .வெங்கட் பிரபு முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது .

சேலத்தை சேர்ந்த பெண்ணான இந்துவுக்கு சமூக வலைதளங்களில் மூலம் பிரேம்ஜி பழக்கம் ஆனார். அந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறி பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .

இந்த திருமணத்திற்கு பிரேம்ஜி அமரனின் பெரியப்பாவும் இசையமைப்பாளரும் ஆன இளையராஜா கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

இளையராஜா வராத காரணத்தால் கங்கை அமரனுக்கும் இளையராஜாவுக்கும் கடுமையான பிரச்சனை குடும்பத்தில் பெரிய சண்டை அதனால் தான் வரவில்லை என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் அது குறித்து இருவருமே எதுவுமே பேசவில்லை அமைதியாக இருந்தார்கள்

Also Read : அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய ரூ.25,000 கடன்…. ஜோதிகா யார் கூடவும் நடிக்க கூடாது – சூர்யா கறார்!

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்து… இளையராஜா மாமா எங்கள் திருமணத்திற்கு வரவில்லை என்று சமூகவலைத்தளங்கள் எல்லோரும் தவறாக கமெண்ட் செய்து இருந்தார்கள்.

எங்கள் திருமணம் கோவிலில் நடந்தது சரியான கூட்டம். அதனால் தான் அவரால் வட முடியவில்லை. ஆனால் எங்கள் இரண்டு பேரையும் திருமணம் முடிந்த பிறகு இளையராஜா அவரது வீட்டிற்கு அழைத்து மனதார வாழ்த்தி பரிசுகளை கொடுத்து ஆசீர்வாதம் வழங்கினார் .

premji

எங்களுக்காக நேரம் ஒதுக்கி விருந்தும் வைத்தார். அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு சிறந்த பரிசை கொடுத்தார். அதை வெளியில் சொல்ல மாட்டோம் அது அப்படி ஒரு பஎங்களுக்காக நேரம் ஒதுக்கி விருந்தும் வைத்தார்.

அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு சிறந்த பரிசை கொடுத்தார். அதை வெளியில் சொல்ல மாட்டோம் அது அப்படி ஒரு பரிசு என இந்து அந்த பேட்டியில் கூறி இருந்தார்

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...