Tuesday , 19 November 2024
Home Cinema News Divorce பற்றி பேச வேண்டாமே ப்ளீஸ் – தொகுப்பாளரிடம் கையெடுத்து கும்பிட்ட ஜெயம் ரவி!
Cinema News

Divorce பற்றி பேச வேண்டாமே ப்ளீஸ் – தொகுப்பாளரிடம் கையெடுத்து கும்பிட்ட ஜெயம் ரவி!

jeyam ravi

தமிழ் சினிமாவில் ஹேண்ட்ஸம் ஹீரோவாக இருந்து வந்த நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தான் தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த பிரதர் திரைப்படம் படம் மோசமான விமர்சனத்தையும் வசூல் ரீதியாக படுதோல்வியும் சந்தித்து இருக்கிறது.

jeyam ravi 1

இதனால் வாழ்க்கையிலும் தொழிலிலும் மிகப்பெரிய சறுக்கலை ஜெயம் ரவி தொடர்ந்து சந்தித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நிருரூபர் ஜெயம் ரவியிடம் நீங்கள் டிவோர்ஸ் பத்தி ஏன் பொதுவெளியில் சொன்னீங்க?அது உங்களோட தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட விஷயம்.

அதை நீங்க வெளிப்படையா சொல்லணும்னு அவசியமே இல்லையே என கேள்வி கேட்பதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி… ஆம் சொல்லாமல் இருந்திருக்கலாம் தான். ஆனால் வதந்திகளாக நிறைய விதவிதமான செய்திகள் வெளி வந்து கொண்டிருந்தது.

அதை நிறுத்துவதற்காக தான் நான் வெளிப்படையாக சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். அதுமட்டுமில்லாமல் என்னுடைய படத்தின் ப்ரோமோஷனலும் அந்த சமயத்தில் பிஸியாக நடந்து கொண்டிருந்தது. நான் ப்ரோமோஷனில் கலந்து கொள்ளும்போது விவாகரத்து குறித்த கேள்விகளே அதிகம் வந்து விழும்.

படத்தின் ப்ரோமோஷனில் அதை பற்றிய கேள்வி கேட்பார்கள். அதனால் நிறுத்துவதற்காக தான் நானாகவே வந்து வெளிப்படையாக சொன்னேன். இப்போது நீங்கள் கேட்கிறீர்கள் இல்லையா இந்த மாதிரி கேள்வி என்னிடம் நீங்கள் கேட்கக்கூடாது என்பதற்காக தான் நான் ஆகவே வெளிப்படையாக சொன்னேன் என ஜெயம் ரவி அந்த பேட்டியில் தன்மையாக கேட்டுக் கொண்டார்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...