நடிகை மாளவிகா மோகனன்:
தென் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான மாளவிகா மோகனன் தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மிக குறுகிய காலத்திலே பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

கேரளாவை சொந்தவராக கொண்டிருந்தாலும் மும்பையில் வளர்ந்து வரும் மாளவிகா மோகனன் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னர் ஹிந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களின் நடித்திருக்கிறார் .
மாளவிகா மோகனன் அறிமுகம்:
மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தனுசுடன் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பாலிவுட் திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் மாளவிகா மோகன் மும்பை ஏர்போர்ட்டில் நுழையும் போது போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்குறாங்க என தெரிந்த உடனே நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் .
ஆனால் போட்டோகிராபர்கள் படம் மாவிகாவை படம் பிடிக்கவில்லை…. அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பாலிவுட் நட்சத்திர நடிகர் ஆன சாஹிப் அலிகானை பிடிப்பதற்காக தான் போட்டோகிராபர் ரெடியாகி படம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.
அசிங்கப்பட்ட மாளவிகா:

அது தெரியாமல் போஸ் கொடுத்த மளவிகாவை பார்த்து போட்டோகிராபர் அவரை நீ தள்ளிப்போமா உன்னை இல்லை எனக்கூறி அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். பின்னர் பின்னாடி வரும் சாஹிப் அலிகானை பார்த்து நாம் இல்லை என தெரிந்து கொண்ட மாளவிகா முகம் சுளித்து அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னிந்திய நடிகை நேரத்தை அவமானம் என வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.