Tuesday , 19 November 2024
Home Cinema News மகன் தாலி கட்டும்போது கதறி அழுத நெப்போலியன் – எமோஷ்னல் வீடியோ!
Cinema News

மகன் தாலி கட்டும்போது கதறி அழுத நெப்போலியன் – எமோஷ்னல் வீடியோ!

nepoleon son wedding

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டவர் தான் நடிகர் நெப்போலியன் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லன் கதாபாத்திரங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடத்த பிரபலமான நடிகராக இருந்து வந்தார்.

இதனிடையே நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து தன்னுடைய குடும்பத்தோடு நெப்போலியன் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.

nepoleon son wedding

அமெரிக்காவில் அவருக்கு உயரிய சிகிச்சை கொடுப்பதற்காக அங்கு சென்று செட்டில் ஏகினார் நடிகர் நெப்போலியன். அங்கு ஆயிரம் ஏக்கர் நிலப்பரவில் சொந்தமாக விவசாயம் செய்து வருவதோடு பல நிறுவனங்களையும் சொந்தமாக அவர் நடத்தி வருகிறார்.

மேலும் ஐடி நிறுவனம் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார். அதன் மூலம் அவர் பல கோடி வருமானத்தை ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தன்னுடைய மகன் தனுஷுக்கும் தமிழகத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது .

பின்னர் ஜப்பானில் இவர்களது திருமணம் இன்று மிகப்பெரும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருக்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் நெப்போலியன் மகன் தனுஷ் கவலைப்படவில்லை.

மாறாக தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் ஜப்பானில் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.

nepoleon  son wedding

இதில் நடிகை சரத்குமார், ராதிகா ,சுகாசினி, குஷ்பூ ,மீனா , கார்த்தி, பாண்டியராஜன், விதார்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

ஜப்பான் நாட்டின் இந்திய தூதர் சிபி சார்ஜ், அவரது மனைவி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் மகன் அக்ஷயா கழுத்தில் தாலி கட்டும்போது நடிகர் நெப்போலியன் மணமடைந்து கலங்கி அழுத்தார் .

அப்போது அவரது மனைவி மிகவும் ஸ்ட்ராங்காக மகன் தாலி கட்டும்போது அவருக்கு உறுதுணையாக உதவிகள் செய்த வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கிறது.

இந்த ஜோடி மிகச் சிறந்த ஜோடியாக நீண்ட நாள் நீடுழி வாழ பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...