ஜெயிலர் நடிகை
2016 ஆம் ஆண்டு வெளிவந்த “பட்டதாரி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் மிர்னா மேனன். அதனை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளும் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் ஒரு திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. “ஜெயிலர்” திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் “நா சாமி ரங்கா”, தமிழில் “பர்த்மார்க்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மினுமினுக்கும் கிளாமர்
இந்த நிலையில் சமீபத்தில் மிர்னா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளாமரில் டிகிரி வாங்கியதுபோல் பல சொக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. மேலும் இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.


