நடிகை கிரண் ரதோட்:
2000ம் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நட்சத்திர நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை கிரண் ரதோட். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார் .

முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இதனிடையே கவர்ச்சியான ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார் .
கிளாமர் பாடல்களுக்கு ஆட்டம்:

மேலும் கிளாமரான பாடல்களுக்கு ஆட்டம் ஆடியும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த ஜெமினி, வில்லன் , அன்பே சிவம் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக பார்க்கப்பட்டது .

இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் சில ஆண்டுகள் சினிமா பக்கமே காணாமல் போனார். அதன் பிறகு மீண்டும் திரைப்பட வாய்ப்பு தேட ஆரம்பித்த அவர் கிளாமரான ரோல்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.
அடக்க ஒடுக்கத்துடன் கிரண் ரதோட்:

சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான மற்றும் ஆபாசமான வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகள் தேட ஆரம்பித்த அவருக்கு அதன்முலம் வருமானம் வர ஆரம்பித்தது. அதனால் அதுவே அவருக்கு போதுமானதாக இருக்க தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் அவர் தற்போது வழக்கத்திற்கு மாறாக சேலையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நீங்களா இது என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.