எகிறும் எதிர்பார்ப்பு
அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளிவந்துள்ளது.

வெறித்தனம் மாமே
இத்திரைப்படத்தில் அஜித்குமார் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக டீசரை பார்க்கும்போது தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக திரிஷா இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் இதோ.