பிக்பாஸ் சீசன் 8:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் சமயத்தில் விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி போட்டியில் சண்டை வாக்குவாதம் உள்ளிட்டவை சுவாரசியத்தை தூண்டி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 8 இந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த டாஸ்க் துவங்கிய நிலையில் சௌந்தர்யா ரானவ , தீபக் , தர்ஷிகா, அன்சிகா மற்றும் முத்து ஆகியோ தோல்வியடைந்து அதிலிருந்து வெளியேறினார்கள்.
பிக்பாஸ் வீட்டில் கலவரம்:
மீதமுள்ள போட்டியாளர்களிடையே இந்த போட்டி கடுமையான போட்டியாக நடைபெற்று வந்த நிலையில் இன்று வெளியேறிய போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்களை தடுக்கலாம் என பிக் பாஸ் அறிவித்ததை அடுத்து வீடே கலவரமாக மாறிவிட்டது .

இந்த நிலையில் ரயான் , ஜெஃப்ரி மற்றும் ரானவ் ஒரு பொம்மையாக போட்டியிட அப்போது ராயன் மற்றும் ரானவ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அடிதடி வரை சென்று விட்டது. இருவருக்கும் இடையே பெரிய கலவரமே வெடித்த நிலையில் உடனடியாக பக்கத்தில் இருந்த மற்ற போட்டியாளர்கள் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினார்கள் .இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் சுவாரசியமாக சென்றுக்கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day53 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 28, 2024
Bigg Boss Tamil Season 8 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/si8aR2Mvo9