தனுஷ் விவாகரத்து:
கடந்த 2021 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்ததை அடுத்து நேற்று இந்த வழக்கு தீர்ப்பு குடும்ப நல நீதிமன்றத்தில் வந்தது. இறுதி தீர்ப்பாக இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதை அடுத்து தனுஷின் விவாகரத்தான விஷயம் குறித்து தனுஷை சீண்டி பேசியிருக்கும் சர்ச்சைக்குரிய பாடகியான சுசித்ரா நயன்தாரா தனுஷ் மீது குற்றச்சாட்டை வைத்தது மிகச்சரியான உண்மையான விஷயம்தான். தனுஷ் ஒரு சைக்கோ. அவர் பார்ப்பதற்கு தான் நல்லவர் மாதிரி இருப்பார்.
தனுஷ் ஒரு சைக்கோ:
அவர் ஒன்றும் சிவகார்த்திகேயனுக்கோ … அனிருத்துக்கோ வாய்ப்பு கொடுக்கவில்லை நான் நயன்தாரா எல்லாருமே தனுஷின் சங்காத்தமே வேணாம் என்று தான் முடிவு செய்து அவரிடமிருந்து விலகி விட்டோம். அவர் ஒரு ஏமாற்றக் கூடிய நபர். கூட இருப்பவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விடுவார் எனது வாழ்க்கையில் சூழ்ச்சி செய்ததே தனுஷ் தான்.

அவருடன் எல்லாம் நீண்ட நாட்கள் டிராவல் செய்யவே முடியாது. ஒரு நண்பராகவே அவருடன் கூட இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது ஒரு மனைவியாக வாழ்க்கை முழுக்க அவருடன் டிராவல் பண்ணுவதெல்லாம் ரொம்ப பெரிய கஷ்டம். அவர் ரொம்ப மோசமானவர். என்னை பொறுத்த வரைக்கும் தனுஷ் என்பவர் ஒரு காமெடி பீஸ் தான் சுசித்ரா கூறியுள்ளார். தனுஷின் ரசிகர்களிடையே சுசித்ராவின் பேச்சு உச்சகட்ட கோபத்தை உருவாக்கி இருக்கிறது.