பிறந்தநாள்
இன்று ரஜினிகாந்தின் 74 ஆவது பிறந்த நாளை ஒட்டி “தளபதி திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் “கூலி” திரைப்படம் குறித்த ஒரு வீடியோ இன்று மாலை வெளியாகும் என அறிவித்திருந்தார். அதன் படி “கூலி” திரைப்படத்தின் Chikitu Vibe வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.