பிசியான நடிகர் நடிகர் சூர்யா “கங்குவா” திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படங்களை தொடர்ந்து வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்திலும்...
ByArun ArunDecember 20, 2024முஃபாஸா: தி லயன் கிங் 2019 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான அட்டகாசமான அனிமேஷன் திரைப்படம் “தி லயன் கிங்”. இத்திரைப்படம் உலக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் தொடர்ச்சியான...
ByArun ArunDecember 20, 2024ரஜினிகாந்த்-மம்மூட்டி ரஜினிகாந்த்-மம்மூட்டி ஆகியோரின் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “தளபதி” திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கிளாசிக் திரைப்படமாக காலம் தாண்டியும் கொண்டாடப்பட்டு வருகிறது. மணிரத்னம் இயக்கிய இத்திரைப்படத்தில் இளையராஜாவின்...
ByArun ArunDecember 20, 2024விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இடையில் சில காரணங்களால்...
ByArun ArunDecember 20, 2024UI கன்னட திரையுலகின் டாப் நடிகராக திகழும் உபேந்திரா நடிப்பில் இன்று உலகமெங்கும் திரைக்கு வந்திருக்கிற திரைப்படம் “UI”. இத்திரைப்படத்தின் தொடக்கத்திலேயே “If you are intelligent, get out of...
ByArun ArunDecember 20, 2024விடுதலை 2 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த “விடுதலை பார்ட் 1” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம்...
ByArun ArunDecember 20, 2024வெளியானது விடுதலை பார்ட் 2 சூரி கதாநாயகனாக நடித்து வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை பார்ட் 1” திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து “விடுதலை...
ByArun ArunDecember 20, 2024உபேந்திரா கன்னடத்தில் டாப் நடிகராக வலம் வருபவர் உபேந்திரா. தமிழில் ரஜினிகாந்திற்கு எந்தளவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கான ரசிகர் பட்டாளம் கன்னடத்தில் உபேந்திராவுக்கு இருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ்...
ByArun ArunDecember 20, 2024முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். “அமரன்” திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு திரைப்படத்தில் நடிக்க...
ByArun ArunDecember 19, 2024மங்காத்தா வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “மங்காத்தா” திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து “மங்காத்தா பார்ட் 2” திரைப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்....
ByArun ArunDecember 19, 2024