எகிறும் எதிர்பார்ப்பு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ள நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். “குட்...
ByArun ArunMarch 1, 2025நடிகை அஸ்வினி… பாரதிராஜாவின் “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அஸ்வினி. ருத்ரா என்ற பெயரில் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் வலம் வந்தவர்...
ByArun ArunMarch 1, 2025இளம் ராஜா… யுவன் ஷங்கர் ராஜா 90’ஸ் கிட்ஸின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். அவரது பல ஹிட் ஆல்பங்கள் இப்போதும் தமிழ் சினிமா இசை ரசிகர்களால் மெய்மறந்து கேட்கக்கூடியவை. இவரது...
ByArun ArunMarch 1, 2025டைட்டானிக் இயக்குனர் உலகமே கொண்டாடிய “டைட்டானிக்” படத்தை இயக்கியவர்தான் ஜேம்ஸ் கேம்ரூன். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படங்களில் “அவதார்” திரைப்படம் உலக சினிமா வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இவ்வாறு...
ByArun ArunMarch 1, 2025பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக ஒரு காலகட்டத்தில் ஜொலித்து வந்தவர் அமிதாப் பச்சன். தற்போது இவர் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் பல திரைப்படங்களில் ஹீரோக்களில் ஒருவராகவே வலம் வருகிறார்....
ByArun ArunMarch 1, 2025சினிமாவுக்காக உயிரையே கொடுப்பவர் உலக நாயகன் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக விளங்கி வந்த கமல்ஹாசன் தனது உயிரினும் மேலாக சினிமாவை விரும்புபவர். ஒரு கதாபாத்திரத்திற்கு இவர் செய்யும் மெனக்கடல் ஒவ்வொன்றும் ஆச்சரியம்...
ByArun ArunMarch 1, 2025எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் ஏப்ரல் 10 ஆம்...
ByArun ArunFebruary 28, 2025தனுஷின் இட்லி கடை.. தனுஷ் தற்போது நடித்து இயக்கி வரும் திரைப்படம் ”இட்லி கடை”. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். மேலும் அருண் விஜய் ஒரு முக்கிய...
ByArun ArunFebruary 28, 2025இந்திய இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக திகழ்ந்து வருகிறார். கடைசியாக ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய “ஜவான்” திரைப்படம் ஷாருக்கானின் கெரியரிலேயே...
ByArun ArunFebruary 28, 2025சாக்லேட் பாய் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. இளம் பெண்களின் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு. 1990களில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக...
ByArun ArunFebruary 28, 2025