தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளர்ந்து வரும் கவின் முன்னதாக தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியல் நடிகராக தனது வாழ்க்கையை துவங்கி திரைப்பட நடிகர் ஆனார் .
சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலமாக தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமானார் கவின்.
பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் .
அந்த நிகழ்ச்சியில் தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியது .
அதன் மூலம் டாடா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதுதான் அவரது முதல் வெற்றி திரைப்படம் என்று சொல்லலாம்.
முன்னதாக நட்புன்னா என்னன்னு தெரியுமா திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஸ்டார் படத்தில் நடிக்க அந்த படமும் வெற்றி பெறச் செய்தார்.
இதனால் கவின் மார்க்கெட் உச்சத்தில் உயர தொடங்கியது . இதை எடுத்து கவின் திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பெளடி பெக்கர் திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மதில் மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியது.
காரணம் கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது ட்ரைலர் பார்க்கும் போதே தெரிய வந்தது.
இதனால் பலரும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் இன்று தீபாவளி தினத்தை முட்டிட்டு திரைப்படம் திரையரங்கில் வெளியானது.
இந்த நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்து வருகிறது.போட்டி போட்டு அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் பெளடி பெக்கர் திரைப்படம் சற்று பின் தங்கிவிட்டது.
இதனால் முன்னதாக ரூ. 4 கோடி சம்பளம் கேட்டதாக கவின் குறித்த செய்திகள் வெளியான நிலையில் இனிமே 4 கோடி இல்ல நாலு பைசாக்கு கூட உங்களை யாரும் வச்சு படம் எடுக்க மாட்டாங்க என்றெல்லாம் மோசமாக விமர்சித்து வருகிறார்கள் .
இந்த திரைப்படத்தை சர்ச்சைக்குரிய விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் பிச்சைக்காரன் வாந்தி எடுத்து வைத்தது போல் இருக்கிறது இந்த பிளடி பெக்கர் திரைப்படம் என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது
ரூ. 4 கோடி இல்ல… 4 பைசாவுக்கு கூட உன்ன வச்சி யாரும் படம் பண்ணமாட்டாங்க – “ப்ளடி பெக்கர்” ட்ரோல்!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளர்ந்து வரும் கவின் முன்னதாக தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியல் நடிகராக தனது வாழ்க்கையை துவங்கி திரைப்பட நடிகர் ஆனார் .
சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலமாக தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமானார் கவின்.
பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் .
அந்த நிகழ்ச்சியில் தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியது .
அதன் மூலம் டாடா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதுதான் அவரது முதல் வெற்றி திரைப்படம் என்று சொல்லலாம்.
முன்னதாக நட்புன்னா என்னன்னு தெரியுமா திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஸ்டார் படத்தில் நடிக்க அந்த படமும் வெற்றி பெறச் செய்தார்.
இதனால் கவின் மார்க்கெட் உச்சத்தில் உயர தொடங்கியது . இதை எடுத்து கவின் திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது