Tuesday , 19 November 2024
Home Cinema News அபிஷேக் அந்த விஷயத்தில் கோளாறு… மனைவி கர்ப்பம் – அசிங்கப்படுத்திய மாமனார்!
Cinema News

அபிஷேக் அந்த விஷயத்தில் கோளாறு… மனைவி கர்ப்பம் – அசிங்கப்படுத்திய மாமனார்!

abhishek raja

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் அபிஷேக் ராஜா. இவர் கடந்த ஜூன் மாதம் யூடியூபர் சுவாதி நாகராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன அபிஷேக் ராஜா பிக் பாஸ்க்கு பிறகு திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அபிஷேக் ராஜாவின் மனைவி சுவாதி கர்ப்பமாக இருக்கிறார் .

abhishek raja

அவருக்கு வீட்டில் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்திருக்கிறார்கள். அந்த வீடியோ இணையத்தில் வெளியிட வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சியின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அபிஷேக் ராஜா.

அதில் நான் என்னுடைய மூன்று குழந்தைங்களுக்கும் வளைகாப்பு செய்வேன் வழக்கமாக ஒரு குழந்தைக்கு மேல் வளைகாப்பு செய்ய மாட்டார்கள். ஆனால் நான் அப்படி இல்லை எனக் கூறி அதிர வைத்தார். அதாவது ஜாதகப்படி அபிஷேக் ராஜாவுக்கு முதலில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்குமாம் அதன்பிறகு ஒரு பெண் குழந்தை பிறக்கும் என கூறப்பட்டிருக்கிறது .

Aslo Read : நான் அம்மாவாக போகிறேன்… ஹேப்பி நியூஸ் சொன்ன சமந்தா – ரசிகர்கள் வாழ்த்து!

அது மட்டும் இல்லாமல் பெண் குழந்தை பிறக்கும் வரை நான் குழந்தை பெற்றுக் கொள்வேன். ஏனென்றால் பெண் குழந்தை எனக்கு அவ்வளவு பிரியம் என அபிஷேக் ராஜா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அபிஷேக் ராஜா குறித்து பேசிய மாமனார் மருமகன் அபிஷேக் ராஜா அந்த விஷயத்தில் ரொம்ப கோளாறு புடிச்சவன் எனக் கூற அபிஷேக்கின் முகமே சட்டுன மாறிவிட்டது.

Bigboss fame abhishek raja

அதாவது, பண விஷயத்தில் ரொம்பவே வீக், அதில் பொறுப்பாக இருக்க வேண்டும். அதை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என மாமனார் கூறினார். மேலும் அபிஷேக்… நான் ஒரு விவாகரத்து ஆன பையன் என்னை உங்க பெண்ணுக்கு ஏன் கட்டிக் கொடுக்கிறீர்கள் என்றெல்லாம் நேரடியாக கேட்டுள்ளார். மேலு தனக்கு பையன் தான் பிறப்பான் என அபிஷேக் அடித்து கூற குட்டி அபிஷேக்கிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...