இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பூங்குழலி
கேரளத்து பைங்கிளியான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் “ஆக்சன்”, “ஜகமே தந்திரம்” போன்ற திரைப்படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் இதயத்தை கொள்ளைகொண்டார். அதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் படகோட்டி பெண் பூங்குழலியாக நடித்து இளைஞர்களின் தூக்கத்தை மொத்தமாக கெடுத்தார்.
கவர்ச்சியால் கட்டி இழுக்கும் ஐஸ்வர்யா
இந்த நிலையில் கவர்ச்சியால் கட்டி இழுக்கும் வகையில் ஒரு மினுமினுக்கும் உடையில் பல Photoshoot புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன…




